வி.களத்தூரில் உள்ள சீமை கருவேலமரம் முற்றிலும் அகற்ற வேண்டி நாம் தமிழர் கட்சி சார்பாக மனு
நேற்று (30/01/2015) வி.களத்தூரில் உள்ள சீமை கருவேலமரம் முற்றிலும் அகற்ற வேண்டி நாம் தமிழர் கட்சி சார்பாக வி.களத்தூர் கிளை செயலாளர் இஷாக் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் இதில் வி.களத்தூர் கிளை தலைவர் ஜலால்லுதீன், கிளை நிர்வாகிகள் அசரப் அலி ,பாசித் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் .


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)