வி.களத்தூருக்கு வருகை தருகிறார் சீமான் அவர்கள்!
டிசம்பர் 9 அன்று
பெரம்பலூர் மாவட்டம் , வி.களத்தூர் பகுதியில் கட்சியின் கிளை துவக்கம் மற்றும் கொடியேற்ற வருகை தரும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை
அன்போடு வரவேற்கிறேன்.
அன்று மாலை வேப்பூரில் நடக்கும் நாம் தமிழர் கட்சி பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு மாபெரும் பொதுக்கூட்டதில் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார்.



