naamtamilar jalalvkr@gmail.com 81242 66273

11 Jun 2016

பெரம்பலூர் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

 நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை பெரம்பலூர்  மாவட்டத்தின்  கலந்தாய்வு 11.6.2016 நடைபெற்றது .. 
இக்கூட்டத்தில்  
உள்ளாட்சி தேர்தல் , கிளைகளை கட்டமைப்பது..நமக்கான ஊடகம் 'தீ' மாத இதழுக்கு பொருப்பாளர்களை நியமிப்பது, மாணவர் போராட்டங்களை முன்னெடுப்பது. மக்கள் சேவை மையம் ஒவ்வொரு வார்டு வாரியாக விரைவில் தொடங்கி மாவட்ட முழுவதும் செயல்படுத்தப்படும்.  முன்பை விட இன்னும் வேகமாக களமாடுவோம்.. பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. . இதில்  மு.ஜலால்லுதீன் மாவட்ட செயலாளர் மாணவர் பாசறை அவர்கள் தலைமையில் நடைபெற்றது  தொடர்புக்கு : 8124266273



.

.
Powered by Blogger.

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

தேர்தல் களத்தில் நாம் தமிழர் 2016

வந்தவர்கள்..

அதிகம் பார்க்கப்பட்டவை

நாம் தமிழர் - 2016

நாம் தமிழர் - 2016

இணைய ...

இணையதள தொடர்புக்கு :
http://vkalathurnaamtamilar.blogspot.in

என்னை தொடர்பு கொள்ள :
jalalvkr@gmail.com

போன் :
081242 66273

நாம் தமிழர்

நாம் தமிழர்