14-06-15 அன்று குன்னூரில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட #தீர்மானங்கள்:
நேற்று குன்னூர் மாவட்ட நாம்தமிழர்கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது . கூட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் தமிழ்தாசன் தலைமையில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானம்ங்கள்.
1) கோத்தகிரி பேருந்து நிலையத்தின் உள்ளே மழைகாலத்தில் குடைபிடித்து நிற்க்கவேண்டிய அவல நிலை .சரிசெய்ய முன்வராத கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறோம்.
2) அரசு வேலைகள் நடைபாதை அமைத்தல் கட்டிடங்கள் கட்டுவம் ஒப்பந்ததாரர்கள் இலாபநோக்கத்துடன் செயல்படுவதால் .இவர்கள் செய்கின்ற வேலைகள் உறுதிதன்மை இல்லாமல் இருக்கிறது விரைவில் பழுதாகிவிடுகிறது .இவர்கள் செய்தவேலைகளை இவர்களை வைத்தே மறுசீரமைப்பு செய்திட தமிழகஅரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
3) குன்னூர் கோத்தகிரி பகுதிகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்காத நிருவனங்களை கண்டிப்பதோடு .பெயர் பலகைகளில் தமிழை முதன்மை படுத்தவேண்டும் என்று தமிழக அரசு ஆணையை அமுல்படுத்தாத அரசு அலுவலர்களை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
4) தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்திற்க்கு துவங்கிய தமிழக அரசு தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் படித்த பிள்ளைகளுக்கு உயர்பதவிகளை வழங்கிட தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
5) தமிழக மக்களின் வாழ்வாதார சுரண்டலான அரசு மது பானக்கூடங்களை உடனடியாக அகற்றிடவும் . எதிர்காலங்களில் மதுவில்லா தமிழகம் உருவாக்கிட பூர்ண மதுவிலக்கை தமிழக அரசு அமல் படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இதில்
இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் செந்தமிழ் ராவணன் .
மகளிர் பாசறை மாவட்ட செயலாளர் திலகவதி .
குன்னூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன்
.குன்னூர்ஒன்றிய செயலாளர் ஐயப்பன் ( எ) வீரப்பன் ஆகியோர் முன்னிலையில் .
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் பிரதீப் (எ) தமிழவன் .
மண்டல இணை செயலாளர் ராம் . கலந்துகொண்டனர் .

0 கருத்துகள்:
Post a Comment