காஞ்சியில் தலைவர் பிறந்த நாள் நிகழ்வுகள்
இன்று ( 23.11.2014 ) தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சி மண்டலத்தில் நடைபெற உள்ள நிகழ்வுகள்
1) குருதிக்கொடை முகாம் ( துரைபாக்கம் 200 அடி சாலை )
2) குருதிக்கொடை முகாம் ( கந்தன்சாவடி ஆதி பராசக்தி மண்டபம் )
3) குருதிக்கொடை முகாம் ( கேளம்பாக்கம் சந்திப்பு )
4 ) குருதிக்கொடை முகாம் ( தாம்பரம் எஸ் ஜி எஸ் மண்டபம் )
6 ) மரம் நடும் விழா ( காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் )
7 ) அன்னதானம் ( கேளம்பாக்கம் சமூக நலக்கூடம் )

0 கருத்துகள்:
Post a Comment