வி.களத்தூரில் இன்று சீமை கருவேலமரங்களின் தீமைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டது!
இன்று (4-11-2014) காலை 10 மணி அளவில் வி .களத்தூரில் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சி - வி .களத்தூர் கிளை சார்பாக சீமை கருவேலமரங்களின் தீமைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
மு .ஜலால்லு தீன்(நாம் தமிழர் கட்சி-வ.களத்தூர் கிளை தலைவர் ) , இஸாக் (செயலாளர் ) மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்கள். வரும் திங்கள் கிழமை அன்று பெரம்பலூர் மாவட்டம் கலெக்டர் தரேஸ் அஹமது அவர்களிடம் சீமை கருவேலமரம் முற்றிலும் அகற்றுவதற்கு மனு கொடுப்பதாக உள்ளது .
படம் : வி .களத்தூர், பெரம்பலூர் மாவட்டம்.





0 கருத்துகள்:
Post a Comment